யூகி
யூகி (வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- guess, conjecture,
- infer, conclude (Colloq.)
- examine, scrutinise
யூகி (பெ)
- நுண்ணறிவுடையவர்; நிபுணன், மந்திரி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- intelligent, discerning person; person with political wisdom
( மொழிகள் ) |
சான்றுகள் ---யூகி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி