அனுமானி (வி)

  1. அறிகுறிகளைக் கொண்டு ஒரு உத்தேசமான முடிவுக்கு வா
  2. உத்தேசி
  3. ஒன்றுக்குப் பொறுப்பாக, ஒன்றைச் செய்தவராகக் கருது
  4. சந்தேகி
  5. குதிரை போலக் கனை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. determine by inference; infer
  2. guess
  3. consider
  4. suspect
  5. neigh, as a horse
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---அனுமானி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :உத்தேசி - ஊகி - ஊகம் - கணி - உத்தேசம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அனுமானி&oldid=1979622" இலிருந்து மீள்விக்கப்பட்டது