இரகசியம்

(ரகசியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பொருள்
  • (பெ) இரகசியம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • என்னடி இரகசியம் சொன்னாள்? எங்களுக்குத் தெரியக் கூடாதா? (what secret did she reveal? shouldn't we know it?)
  • இரகசியம் அம்பலம் (secret comes to light)
  • 105 வயது வரை வாழும் இரகசியம் (secret behind living up to 105 years)

(இலக்கியப் பயன்பாடு)

  • இத்தனைநாள் இந்த இரகசியம் நீயறியாய்! (பாரதிதாசன்)

{ஆதாரம்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=இரகசியம்&oldid=1909700" இலிருந்து மீள்விக்கப்பட்டது