ராவு
பொருள்
ராவு(வி)
- அரம் கொண்டு தேய்த்துச் சீராக்கு
- உரசு
- மாறுபடு
- பொருப்பராவி யிழிபுனல் (தேவா. 360, 7)
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
- அராவு என்பதன் பேச்சுவழக்கு
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ராவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +