பராவு
பொருள்
பராவு(வி)
- சொல்
- துதி
- வணங்கு, தொழு
- உன் தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது தருவாயே (திருப்பு. 109) - உன்னையே நினைத்தும் துதித்தும் வழிபடும் தொழிலை எனக்குத் தருக.
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பராவு--- DDSA பதிப்பு + வின்சுலோ +