தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--रूपक--ரூப11--மூலச்சொல்

பொருள்

தொகு
  • ரூபகம், பெயர்ச்சொல்.
  1. உருவகம் (Rhet. )
  2. காண்க...ரூபகதாளம் (பரத.தாள. 20.) ( Mus. )--(சத்ததாளத்தொன்று)
  3. பத்து வகை நாடகங்களுள் ஒன்று. பிற: பிரகரணம், பாணம், பிரகசனம், டிமம், வியாயோகம், சமவாகாரம், வீதி, அங்கம், ஈகாமிருகம் .
  4. அத்தாட்சி

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. metaphor
  2. See... ரூபகதாளம்--Roopakatalam, a variety of time-measure of carnatic music
  3. drama, of which there are ten species, viz., nāṭakam, pirakaraṇam, pāṇam, pirakacaṉam, ṭimam, viyāyōkam, camavākāram, vīti, aṅkam, īkāmirukam
  4. proof


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ரூபகம்&oldid=1969653" இலிருந்து மீள்விக்கப்பட்டது