பொருள்

வங்காரம்(பெ)

  1. பொன்
    வங்கார மார்பிலணி தார் (திருப்பு. 748).
  2. உலோகக்கட்டி
  3. செப்பம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. gold
  2. ingot, mass of metallic ore
  3. good condition
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வங்காரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

பங்காரு - தங்கம், வங்காளம், வெங்காரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வங்காரம்&oldid=1055249" இலிருந்து மீள்விக்கப்பட்டது