வெங்காரம்
பொருள்
வெங்காரம்(பெ)
- வெண்காரம், மருந்துச்சரக்கு வகை
- வெங்காரம் வெய்தெனினு நோய்தீர்க்கும (நீதிநெறி. 59).
- புண்ணுக்கு இடும் ஒருவகைக் காரம்
மொழிபெயர்ப்பு தொகு
- ஆங்கிலம்
- borax, sodae soboras
- a kind of caustic;
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வெங்காரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +