வண்டுருட்டான் பழம்

தமிழ்

தொகு
வண்டுருட்டான் பழம்:
மலத்தை உருண்டையாக்கி உருட்டிச் செல்லும் வண்டு
வண்டுருட்டான் பழம்:
நாய்க்கழிவை உருட்டிச் சென்று புதைத்து வைக்கும் வண்டு
 
வண்டுருட்டான் பழம்:
வண்டுருட்டான் பழத்தின்மீது வண்டு
(கோப்பு)

பொருள்

தொகு
  • வண்டுருட்டான் பழம், பெயர்ச்சொல்.
  1. வண்டுகளால் உருட்டப்படும் மனித/விலங்குக் கழிவு

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. feces/excrement of humans and animals, as rolled into round ball and preserved by dung beetle


விளக்கம்

தொகு
  • பேச்சு/கொச்சை வழக்கு--மனித/விலங்குகளின் மலக்கழிவுகளை பீவண்டு/சாணவண்டு எனும் வண்டுவகை சிறுசிறு உருண்டைகளாகச் செய்து, அவற்றை உருட்டிச்சென்று தரைக்கடியில் புதைத்துவைக்கும்...இவை அவ்வண்டுகளின் தலையாய உணவாகும்...அந்த மலத்தின் சிறு உருண்டைகளை கிராமப்புறங் களில் நகைச்சுவையாக வண்டுருட்டான் பழம் அதாவது வண்டுகள் உருட்டிச்செல்லும் பழம் எனக்குறிப்பிடுவர்...வண்டுகளுக்கு பழம் போன்ற உணவு இந்த மல உருண்டைகள் என்னும் பொருள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=வண்டுருட்டான்_பழம்&oldid=1447272" இலிருந்து மீள்விக்கப்பட்டது