பொருள்

வயா, (உரிச்சொல்).

  • பெருகும் ஆசை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  1. desire of a pregnant woman ஆங்கிலம்
விளக்கம்
  • பேறு காலத்தில் மகளிர் சுவர் மண்ணையும் சாம்பலையும் விரும்பி உண்பர். இதற்கு வயா என்று பெயர்
பயன்பாடு
  • வாயில் ஏதாவது உண்ணவேண்டும் என்னும் விருப்பம்
(இலக்கியப் பயன்பாடு)
  • மருவிய வயாவொடு வருத்தம் துய்த்தலால் (கம்பரா. திரு அவதாரப் படலம்)
வயவுநோய் - கலித்தொகை 29-1
வயவுப்பசி - அகநானூறு 72-12
வயவுப்பிடி - அகநானூறு 183-8
வயவுப்பெடை - குறுந்தொகை 301
வயவுறு மகளிர் - புறநானூறு 20-14
(இலக்கணப் பயன்பாடு)
  • வயா என் கிளவி வேட்கைப் பெருக்கம் - தொல்காப்பியம் 2-8-74



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வயா&oldid=1243087" இலிருந்து மீள்விக்கப்பட்டது