வரகவி
பொருள்
வரகவி(பெ)
- கவிதை வரம் பெற்ற சிறந்த கவி; அருட்கவி
- சிறந்த செய்யுள். வீரராகவன் வரகவி மாலையை (திருவேங்கடக்கலம். தனியன்).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இறையருள் பெற்ற வரகவிகளின் வாயில் தெறித்துவிழும் சொற்களே வேதங்களாகும். (பூஜ்ஜியமாகும் ராஜ்ஜியங்கள், தினமணி, 07 பிப் 2012)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வரகவி--- DDSA பதிப்பு + வின்சுலோ +