ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

வரதன்(பெ)

  1. கலியுக வரதன்-முருகன்,கலியுகத்தில் வணங்கப்பட வேண்டிய கடவுள்

2.வரமளிப்போன். வரதனொரு தமிழ் முனிவரன் (தக்கயாகப். 40)

  1. கடவுள்
  2. விஷ்ணு, வரதராஜர், கச்சித் திருமால்
  3. உபகாரி. (யாழ். அக. )
  4. காளமேகப்புலவரின் இயற்பெயர்.நந்திவரதா . . . கவி காளமேகமே (தமிழ்நா. 222)
  5. வசிட்டன் எனும் முனிவர்

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. Kaliyuga varathan -Murugan,lord must be worshiped in kaliyugam.

one who grants a boon

  1. God
  2. benefactor
  3. .Viṣṇu, as worshipped in Conjeevaram
  4. Proper name of Kāḷa-mēka-p-pulavar
  5. Vashista


பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • மெய்ந்நெறி கண்ட வரதன் (கம்பரா. திரு அவதாரப் படலம்) - உண்மை நெறி கண்டுணர்ந்த வசிட்டன்

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வரதன்&oldid=1899293" இலிருந்து மீள்விக்கப்பட்டது