வரி நிறமாலை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- வரி நிறமாலை, பெயர்ச்சொல்.
- வரி நிறமாலை என்பது வரையறுக்கப்பட்ட அலை நீளங்களைக் கொண்ட கூர்மையான வரிகளாகும். நிறமாலை வரிகள் வெளிவிடும் பொருளின் சிறப்பியல்பு கொண்டதாகும். இவை வாயுவின் தன்மையைக் கண்டறிய பயன்படுகின்றன.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்