வெளிவிடு நிறமாலை

தமிழ்

தொகு
 
இரும்பின் வெளிவிடு நிறமாலை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • வெளிவிடு நிறமாலை, பெயர்ச்சொல்.
  1. ஒளி மூலம் ஒன்றிலிருந்து நேரடியாக வெளிவிடப்படும் ஒளியை நிறமாலைமானியைக் கொண்டு ஆராயும் போது வெளிவிடு நிறமாலையைப் பெறலாம். ஒவ்வொரு ஒளி மூலமும் அதன் சிறப்பியல்புக்கு ஏற்ற வெளிவிடு நிறமாலையைப் பெற்றிருக்கும்.

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. emission spectrum
உமிழ் நிறமாலை - காலனிறமாலை - வெளியீட்டு நிறமாலை - வெளிவிடு நிறமாலை
"https://ta.wiktionary.org/w/index.php?title=வெளிவிடு_நிறமாலை&oldid=1395473" இலிருந்து மீள்விக்கப்பட்டது