ஆங்கிலம் தொகு

 
இரும்பின் வெளிவிடு நிறமாலை


emission spectrum

  1. இயற்பியல். உமிழ் நிறமாலை; காலனிறமாலை; வெளியீட்டு நிறமாலை, வெளிவிடு நிறமாலை
  2. வேதியியல். உமிழ் ஒளி நிரல்
விளக்கம்
  1. ஒளி மூலம் ஒன்றிலிருந்து நேரடியாக வெளிவிடப்படும் ஒளியை நிறமாலைமானியைக் கொண்டு ஆராயும் போது வெளிவிடு நிறமாலையைப் பெறலாம். ஒவ்வொரு ஒளி மூலமும் அதன் சிறப்பியல்புக்கு ஏற்ற வெளிவிடு நிறமாலையைப் பெற்றிருக்கும்.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=emission_spectrum&oldid=1738616" இலிருந்து மீள்விக்கப்பட்டது