வலைப்பதிவு
வலைப்பதிவு (பெ)
- ஓருவரின் எண்ணங்கள், கருத்துகள் முதலியவற்றை எளிதில் பதிவிடுமாறு அமைக்கப்பட்ட ஒருவகை வலைத்தளம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- உங்களது பதிவுகளை வலைப்பதிவில் ஏற்றும்போது புகைப்படம், வீடியோ ஆகியவற்றை ஏற்றினால், அது படிப்பவர்களுக்குச் சுவாரஸ்யத்தைக் கூட்டும். (ஆனந்த விகடன், 11 ஆகஸ்டு 2010)
- நீங்கள் உங்கள் சொந்தப் பெயரில்தான் எழுத வேண்டும் என்றில்லை. எந்தப் பெயரில் வேண்டுமானாலும் வலைப்பதிவு தொடங்கி எழுதலாம். (ஆனந்த விகடன், 11 ஆகஸ்டு 2010)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
:வலைப்பூ - வலைப்பதிவர் - வலைத்தளம் - இணையம் - கணினி