வாதனை
பொருள்
வாதனை(பெ)
- வேதனை, துன்பம், வாதை
- வாதனை பொறுக்கவில்லை-அன்னை
- மாமக ளடியிணை சரண் புகுவோம் (திருமகளைச் சரண் புகுதல், பாரதியார்)
- மாவாதனை மறந்து(மாறனலங். 663).
- வாதனை பொறுக்கவில்லை-அன்னை
- தடை
- வாசனை, நன்மணம்
- சகவாசத்தால் உண்டாகும் செயற்கைக் குணம்
- பண்டுடையவாதனைகாண் . . . பூதி பெற்றணிந்தார் (பிரமோத்.20, 70)
- முற்பிறப்பின் அனுபவத்தால் இம்மையிலுண்டாம் பற்று முதலியன
- வாதனையால் முப்பொழுதும் . . . மறவாது வாழ்த்து (தேவா. 811, 1).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- pain, trouble, uneasiness
- impediment
- smell, fragrance, perfume; experience of senses, such as pleasure and pain
- habit contracted by associating with others
- predisposition in the present life due to the experiences of a former birth
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வாதனை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
வேதனை, வாதை, பிராணவேதனை, சங்கடம், வாதம்