வான்பிரயோசனம்
தமிழ்
தொகு
|
---|
பொருள்
தொகு- வான்பிரயோசனம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- தமிழில் வான் என்றால் மழை என்றொரு பொருளுண்டு...பிரயோசனம் என்றால் பயன் என்றுப்பொருள்...மழை நன்றாகப் பெய்தால் காய்கனிகள் சிறப்பாக விளையும்...அவற்றைக் கொண்டு உண்டாக்கப்பட்ட கறி என்னும் உணவு வான்பிரயோசனம் அதாவது மழைக் கொடுத்த பயன் ஆகும்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +