வாயகன்ற
தமிழ்
தொகுஇல்லை (கோப்பு) - சொற்பிறப்பியல்: வாய் + அகன்ற = வாயகன்ற
- புணர்ச்சியிலக்கணம்: வாய்+அகன்ற = வாயகன்ற
பொருள்
தொகு- வாயகன்ற, உரிச்சொல்.
- அகலமான வாயை உடையது என்று பொருள்.
- ஆ! என்ன ஒரு வாயகன்ற பாத்திரம்!
- மலர்வாய்ப் பிழாவிற் புலர வாற்றி" (பெரும்பாணாற்றுப்படை 276)
- வாயகன்ற ஓலைக்குட்டான் (நெல்லை பேச்சு வழக்கு)
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- with a broad mouth
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +