வார்ப்புரு பேச்சு:புதுஆங்-பெ-வார்-படிவம்

  1. இது இப்பக்கத்தில் பயன்படும், ஆங்கிலப் பெயர்ச்சொல வார்ப்புருவாகும்.
  2. இந்த வடிவமைப்பு, பலரது கருத்தினை ஒன்றிணைத்து உருவாக்கப் பட்டது.
  3. இவ்வடிவமைப்பின், இறுதிக் கருத்தோட்டங்கள், இப்பகுதியில் நடந்தேறியது.
  4. பயன்படுத்திப் பார்த்த பின்பு, தங்கள் கருத்தினை இங்கிடவும்.த*உழவன் 07:07, 6 பெப்ரவரி 2010 (UTC)

{{=ஆங்=}} என்பதை முதல் வரியாக சேர்க்கலாம் என்பது என் கருத்து--செல்வா 12:28, 2 ஜூன் 2010 (UTC)

  • நானும் கொடிகள் இருக்கும் அவ்வார்ப்புருவினை, சிறுமாற்றங்களுக்கு பிறகு இணைக்க விரும்புகிறேன்.
நான் அதில் விரும்பும் மாற்றங்கள் இரண்டு
  1. அக்கொடிகள் அசைப்படங்களாக இருக்க வேண்டும்.
  2. விக்கி நிறத்தோடு ஒன்றியிருக்க வேண்டும். தற்போது அதுமட்டும் தூக்கலாகத் தெரிகிறது.
dove போன்ற ஒரே எழுத்துக்கள், பல மொழிகளில் அதன் ஒட்டுமொத்த தோற்றம் பற்றி ஆய்கிறேன். பிறரின் கருத்தினையும் கேட்டு, அனைத்து சொற்களிலும் அதனை அமைத்து விடுவேன். (த*உழவன் 14:20, 3 ஜூன் 2010 (UTC))
  • அசைபடமாக இருப்பது வேண்டாம் என்பது என் கருத்து. இதற்கான காரணத்தை நான் ஆலமரத்தடியில் கூறியிருக்கின்றேன்.--செல்வா 15:55, 3 ஜூன் 2010 (UTC)
  • இதனை இன்னும் மேம்படுத்த வேண்டும். நிறைய மாற்றங்கள் செய்வோம். பிறகு விக்சனரி குழுமத்தின் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்துவோம்.(த*உழவன் 01:59, 10 ஜூன் 2010 (UTC))

Start a discussion about வார்ப்புரு:புதுஆங்-பெ-வார்-படிவம்

Start a discussion
Return to "புதுஆங்-பெ-வார்-படிவம்" page.