விக்சனரி:தினம் ஒரு சொல்/ஏப்ரல் 15

தினம் ஒரு சொல்   - ஏப்ரல் 15
நல்லாட்சி (பெ)

1.1 பொருள் (பெ)

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 விளக்கம்

1.4 பயன்பாடு

  • மக்களாட்சி முறை வாக்குச் சீட்டின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பை வாக்காளர்களுக்கு வழங்குகிறது. நல்லவர்களைத் தேர்ந்தெடுத்தால் நல்லாட்சி.(தினமணி)
  • நாட்டில் அன்னிய ஆட்சி அகற்றப்பட்டாலும், நல்லாட்சி நிறுவப்பட்டால்தான் மக்கள் நல்வாழ்வடைவர் (நாடோடிமன்னன் திரைக்கதை பற்றி)
  • எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்
நல்லாட்சி செய்திடும் நாயகியே (கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன் - பாடல்)

1.5 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக