முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
விக்சனரி
:
தினம் ஒரு சொல்/சனவரி 25
மொழி
கவனி
தொகு
<
விக்சனரி:தினம் ஒரு சொல்
தொகு
,
புதுப்பி
தினம் ஒரு சொல்
-
சனவரி 25
அம்பாரம்
(பெ)
நெற்குவியல்
குவியல், அடுக்கு, நெற்குவியல், களஞ்சியம்.
அம்பாரம் தேத்துறது. (வாரு பலகையால் உப்பு அம்பாரத்தைத் தேய்த்து குவியலாய் அமைத்தல். )
நெல்லை அளக்கும்போது, படியில் அம்பாரமாக நெல்லைக் குவிக்கும்போது தாராளமாக அள்ளிவைத்துப் பெட்டியில் கொட்டுவார்கள்.
heap
,
pile
சொல் வளப்பகுதி
:(
உப்பு அம்பாரம்
) - (
புகையிலை அம்பாரம்
) .
தினம் ஒரு சொல் பற்றி
•
பரண்
•
சொல் ஒன்றை முன்மொழிக