விக்சனரி:தினம் ஒரு சொல்/சூன் 27

தினம் ஒரு சொல்   - சூன் 27
அலப்பறை (பெ)

1.1 பொருள் (பெ)

  1. அலட்டல், பந்தா
  2. பிச்சைக்காரன்

1.2 மொழிபெயர்ப்பு ஆங்கிலம்

  1. boast, exaggeration, swagger
  2. beggar

1.3 பயன்பாடு

  • அவன் அலப்பறை தாங்க முடியவில்லை
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக