விக்சனரி:தினம் ஒரு சொல்/செப்டெம்பர் 16

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 16
பல்லுறுப்பி (பெ)

பொருள்

  1. ஒரே மாதிரியான வேதி உறுப்புகள் சங்கிலிபோல் கட்டமைக்கப்பட்ட ஒரு வேதியமைப்பு.

மொழிபெயர்ப்பு, ஆங்கிலம்.

  1. polymer.

வாக்கியப் பயன்பாடு

சொல்நீட்சி ஒற்றைப்படி - பல்லுறுப்பாக்கல் - கூட்டுப் பல்லுறுப்பாக்கம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக