விக்சனரி:தினம் ஒரு சொல்/செப்டெம்பர் 24

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 24
ஊலா (பெ)
  1. ஊலா

பொருள்

  1. நீளமான, மிகவிரைவாக, நீந்த வல்ல கடல்மீன் இனம்

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. sea pike, giant (sphyraena jello)
  2. barracuda

சொல்நீட்சி

உலா - நிலா - தலா - விலா - பலா
பகுப்பு:மீன்கள்(இதில் பலவற்றைக் காணலாம்)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக