விக்சனரி:தினம் ஒரு சொல்/செப்டெம்பர் 30

தினம் ஒரு சொல்   - செப்டெம்பர் 30
ஔடதம் (பெ)
ஆங்கில மருந்துகள்
மூலிகை மருந்துகள்

பொருள்

  1. மருந்து

மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. medicine

சொல்நீட்சி

மருத்துவர் - மருத்துவம் - வைத்தியம் - வைத்தியன்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக