முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
விக்சனரி
:
தினம் ஒரு சொல்/ஜனவரி 18
மொழி
கவனி
தொகு
<
விக்சனரி:தினம் ஒரு சொல்
தொகு
,
புதுப்பி
தினம் ஒரு சொல்
-
ஜனவரி 18
முருகு
(பெ)
The world's tallest statue of Murugan, at Batu Caves.--- மலேசியாவில் உள்ள உலத்திலேயே உயரமான முருகன் சிலை
அழகு, இளமை, கடவுள் தன்மை
முருகு என்றால் அழகு என்று பொருள்.
முருகன் என்றால் அழகன் என்பதாகும்.
beauty
ஆங்கிலம்
முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு
இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன்
என்று பல பொருள்களும் இருக்கிறது.
ஆதலால் முருகன்
மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், தெவிட்டாத இனிமையும் உடையவன்
என்று பொருள் கொள்ளப்படுகிறது.
மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன்
உ
எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு என்றாயிற்று.
(ம்+உ, ர்+உ, க்+உ --- மு ரு கு)
இம்மூன்றும்
இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி
இவைகளைக் குறிக்கும் என்றும் சொல்கிறார்கள்.
சொல்வளம்
ஒர்
-
உர்
-
முர்
-
முறு
-
முருகன்
-
மருகன்
(protector)
.
தினம் ஒரு சொல் பற்றி
•
பரண்
•
சொல் ஒன்றை முன்மொழிக