விக்சனரி:தினம் ஒரு சொல்/நவம்பர் 10

தினம் ஒரு சொல்   - நவம்பர் 10
பகடு (பெ)

பொருள்

  1. எருது/கடா, அது பூட்டிய ஏர்
    பகட்டினானு மாவினானும் (தொல்காப்பியம். பொ. 76).
  2. அதட்டுதல்
    பகடு தெழிதெள்விளி (அகநானூறு. 17)


மொழிபெயர்ப்பு

  • ஆங்கிலம்
  1. ploughing ox
  2. utter threats

சொல்வளம்

பகு - பகடை - பகடக்காரன்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக