விக்சனரி:தினம் ஒரு சொல்/மார்ச் 25

தினம் ஒரு சொல்   - மார்ச் 25
aurora borealis (பெ)
வடவை

1.1 பொருள்

1.2 விளக்கம்

  • வடமுனை ஒளி (northern polar lights) என்பது வடதுருவத்தை அண்மிய பகுதிகளில் தோன்றும் ஒளியின் அபூர்வத் தோற்றமாகும். இது பொதுவாக இரவு நேரங்களிலேயே தோன்றுகின்றது (விக்கிபீடியா)

1.3 சொல்வளம்

.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக