வடவை
பொருள்
வடவை(பெ)
- பெண் குதிரை
- பெண் யானை; பிடி
- (கொக்கோகம்) மகளிர் சாதி மூன்றனுள் குதிரைச் சாதிப் பெண்
- அடிமைப் பெண்
- வடவாமுகாக்கினி - ஊழித்தீ
- எருமை
ஆங்கிலம் (பெ)
- mare
- female elephant
- woman of horse-like nature
- slave-girl
- submarine fire in the shape of a mare's head
- buffalo
ஆதாரங்கள் ---வடவை--- DDSA பதிப்பு + வின்சுலோ +