வடவையனல்
பொருள்
வடவையனல்(பெ)
- பெண்குதிரை முகத்தின் வடிவோடு கடலுக்குள் தங்கியிருந்து யுகாந்தத்தில் மேலே கிளம்பி உலகத்தை எரித்து விடுவதாகக் கருதப்படும் தீ; ஊழித்தீ
ஆங்கிலம் (பெ)
விளக்கம்
- வடவையனல் = வடவை + அனல்
- வடவை எனில் பெண்குதிரை
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வடவையனல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +