விக்சனரி:தினம் ஒரு சொல்/மே 27

தினம் ஒரு சொல்   - மே 27
கமுக்கம் (பெ)

1.1 பொருள் (பெ)

  1. செய்திகளையோ, எண்ணங்களையோ, தான் அறிந்தவற்றையோ வெளிவிடாமல் அல்லது பிறர் அறியாமல் காப்பது; மறைவாய் வைத்திருப்பது
  2. இரகசியம்
  3. மறைபொருள்

1.2 மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்)

1.3 பயன்பாடு

  • 'அந்த வழுக்கை ஆசாமி பேசவே மாட்டேன் என்கிறானே'. '..நானும் அதேமாதிரி கமுக்கமான ஆள்தாண்டா . (ஆனால்) இந்த புது எழுத்தாளன் கொஞ்சம் வளவள ஆளுங்கிறாங்க . அவன் பக்கம்பக்கமா பேசிக்கிட்டே இருப்பானாம்' .(நான்காவது கொலை, ஜெயமோகன்)
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக