விக்சனரி பின்னிணைப்பு:மரங்கள்
- அப்பிள்மரம்-apple tree
- அத்திமரம்-country-fig tree
- அரசமரம்-pipal
- ஆலமரம்-banyan tree
- இலந்தைமரம்-bhir tree
- மேப்பில்மரம்-maple tree
- பனைமரம்-palmyrah palm
- பைன்மரம்-pine tree
- பலாமரம்-jack tree
- பாக்குமரம்-arecanut palm
- புன்னைமரம்-alexandrian laurel
- பூவரசு-portia
- மாமரம்-mango tree
- மூங்கில்-bamboo
- வாதுரைமரம்-almond tree
- வேப்பமரம்-margosa tree
- வேலமரம்-babool tree
- சவுக்கு-casuarina
- தென்னைமரம்-cocunut palm
- புளிய மரம்-tamarind tree
- கொன்றை மரம்
- புங்கை மரம்
- தேக்கு மரம்-teak tree