விங்களம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
விங்களம், .
- குறைவு
- திரிவு
- சினேகமின்மை
- கபடம்
- உதவிபுரியப்பின் வாங்குகை
- களிம்பு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- deficiency, deformity, imperfection
- difference, diversity
- want of cordiality, coolness in friendship
- guile, deception, treachery
- withholding proper aid
- adulteration, alloy
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- கபடம் - இவ்விங்கள மேன் செய்தீர் (தனிப்பா. i, 18, 30).
( மொழிகள் ) |
சான்றுகள் ---விங்களம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி