விசிஷ்டாத்வைதம்
பொருள்
விசிஷ்டாத்வைதம்(பெ)
- சீவான்மாவும் பரமான்மாவும் ஒரே பொருளாலானவை என்றும் சீவான்மா பரமான்மாவிலிருந்து வெளிப்பட்டதும் என்ற இராமானுஜரின் வேதாந்த நெறி; விதப்பொருமை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- விசிஷ்டாத்வைதம் = விசிஷ்ட + அத்வைதம்
- விசிஷ்டம் - விசேஷம்
பயன்பாடு
- அத்வைதம் (அல்லிருமை) பற்றி முழுக்க அறிந்து வைத்துக் கொண்டே, விசிட்டாத்வைத (விதப்பொருமை) நூல்களில், அவற்றைச் சான்று காட்டி, எங்கெங்கே தங்களுக்கு முரண் என்று விளக்கப் போந்தார்கள்! பூர்வபக்ஷம் என்றே பெயர்! (திராவிடவேதம், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விசிஷ்டாத்வைதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:அத்வைதம் - துவைதம் - இருமை - அல்லிருமை - விதப்பொருமை - துவிதம்