துவைதம்
ஒலிப்பு
![]() | |
(கோப்பு) |
பொருள்
துவைதம்(பெ)
- மத்துவாசாரியரால் பிரசாரம் செய்யப்பெற்றதும் சீவான்மாவும் பரமான்மாவும் வேறுவேறெனக் கொள்ளப்படுவதுமாகிய சமயம்; இருமை, இருபொருள்வாதம்; துவிதம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- dualism, the doctrine that the supreme soul is essentially different from the human soul and from the material world, expounded by Madhvaacaarya; duality
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---துவைதம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:இருமை - இருபொருள்வாதம் - இரண்டன்மை - அல்லிருமை - ஏகாத்மவாதம் - அத்துவைதம்