விசுவரூபம்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
விசுவரூபம், .
- சராசரங்கள் அனைத்துமான கடவுளின் நிலை; பிரபஞ்சரூபம்; விசுவரூபவத்தியாயம்
- பேருருவம்
- கோயிலிலே சுவாமியின் பள்ளியெழுச்சிக்காலத்துச் செய்யும் வணக்கம்; விசுவரூபசேவை
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- The Universal Form of God, as comprising the whole universe, animate and inanimate
- great or gigantic shape
- adoration in a temple when the deity is roused from slumber
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- .
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகள் ---விசுவரூபம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி