விடரகம்
பொருள்
விடரகம் (பெ)
- மலைக்குகை
- விடரக முகந்து(மதுரைக். 308).
- பெருமலை விடரகத்து உரும்எறிந் தாங்கு (புறநா, 37)
- மலை
- விடரக நீயொன்று பாடித்தை (கலித். 40).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விடரகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +