விதைப்பாடு
பொருள்
விதைப்பாடு(பெ)
- குறிப்பிட்ட அளவுள்ள நிலத்தில் விதைத்தற்கு வேண்டிய நெல்மணி அளவு
- கலம், கோட்டை முதலிய அளவுகொண்ட விதைகளை விதைத்தற்குரிய [[நிலம்[[
- விதைநெல்லில் உண்டாகும் குறைவு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- quantity of seed required to sow a plot of land
- standard area for sowing a specified quantity of seed, as kalam, etc
- shortage allowed for, in paddy seeds
விளக்கம்
பயன்பாடு
- ஊருக்கு ஒதுங்கிய மூலையில், வயல் ஓரத்தில் ஆரோக்கியமான சூழ்நிலையில் அழகம்மன் (சாமி) தனியாகவே இருந்தாள். அது பொதுக்கோயில் அல்ல. உள்ளூர்ப் பண்ணையார் ஒருவரின் குடும்பக்கோயில். அந்தக் கோயிலுக்கு என்று இரண்டு கோட்டை விதைப்பாடு விட்டிருந்தார் செத்துப்போன மூத்தபிள்ளை. அழகம்மன் கோயிலையும் திடலையும் வெட்டி வயலோடு வாங்கிவிடலாம் என்று பண்ணையாருக்குத் தோன்றாமல் இல்லை. ஆனால் இரண்டு கோட்டை விதைப்பாடும் பாகத்தில் போய்விடும். (துறவு, நாஞ்சில்நாடன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---விதைப்பாடு--- DDSA பதிப்பு + வின்சுலோ +