பொருள்

விந்தையான()

  1. அபூர்வமான
  2. ஆச்சரியகரமான
  3. அதிசய (அற்புத)மான
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. strange
  2. exciting wonder
  3. marvellous
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---விந்தையான--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

விந்தை - ஆச்சரியம் - அற்புதம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=விந்தையான&oldid=998811" இலிருந்து மீள்விக்கப்பட்டது