வினைத்திட்பம்


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

வினைத்திட்பம், .

  1. மேற்கொண்ட காரியத்தை செய்து முடிக்கும் மன உறுதி.
  2. காரிய வலிமை
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. will power


விளக்கம்
  • ...
பயன்பாடு
  • வினைத்திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்

மற்றைய எல்லாம் பிற.


வினை - திட்பம்


( மொழிகள் )

சான்றுகள் ---வினைத்திட்பம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=வினைத்திட்பம்&oldid=1317053" இலிருந்து மீள்விக்கப்பட்டது