தமிழ்

தொகு
 
வியாசன்:
வியாசன் சொல்லச் சொல்ல மகாபாரதம் எழுதும் விநாயகன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்---சமசுகிருதம்--व्यास--வ்யாஸ--வேர்ச்சொல்

பொருள்

தொகு
  • வியாசன், பெயர்ச்சொல்.
  1. வேதங்களை வகுத்தவனும் பிரம்மசூத்திரம் பாரதம் பதினெண்புராணம் முதலியன இயற்றியவனுமான முனிவன்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. an ancient sage, the original compiler of the four Vēdas and author of the Brahma Sutras, the Mahābhārata, the 18 chief Purāṇas, etc

==விள



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வியாசன்&oldid=1890338" இலிருந்து மீள்விக்கப்பட்டது