விள்
பொருள்
விள் வினைச்சொல் .
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- விள்ளுதல் என்றால் பிளத்தல், துண்டுபடுதல் என்று பொருள். பிள், விள் என்பன ஏறத்தாழ ஒருபொருள் தருவன.
பயன்பாடு
- கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை.
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் ---விள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற