பொருள்

வெண்டலை (பெ)

  1. தசை நீங்கி எலும்பு மாத்திரமாகிய தலை
    வெண்டலை யுட்கச்சிரித்து (நாலடி, 50).
  2. தலையோடு, மண்டையோடு
    படுவெண்டலையிற் பலிகொண்டுழல்வீர் (தேவா. 946, 3).
  3. ஈடு காட்டாது வாங்கும் கடன்; கைமாற்றுக் கடன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. fleshless, bony head
  2. skull
  3. loan obtained without pledge or mortgage; unsecured loan
விளக்கம்
பயன்பாடு
  • .

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---வெண்டலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வெண்ணிலை, வெண்ணிலைக்கடன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெண்டலை&oldid=1061860" இலிருந்து மீள்விக்கப்பட்டது