பொருள்

வெதுப்பு(வி)

  1. வாட்டு
    தீயிலே வெதுப்பி யுயிரொடுந் தின்ன (தாயு.சிவன்செயல். 5).
  2. பழுக்கக் காய்ச்சு
    மீட்டும் வெதுப்பியதோர் செவ்வேல்(தஞ்சைவா. 113).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. warm, heat gently
  2. make red-hot
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


பொருள்

வெதுப்பு(பெ)

  1. வெதுப்பம் - இளஞ்சூடு, வெப்பம்
  2. மாட்டு நோய்வகை
  3. சுர நோய் வகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. warmth, moderate heat
  2. a cattle disease; frothy diarrhoea
  3. a fever
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---வெதுப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

வெதுவெதுப்பு - வெதுப்பல் - வெதுப்பகம் - வெதுப்படக்கி - வெதும்பல் - வாட்டு - காய்ச்சு - வெதும்பு - வெதுப்பம் - வெப்பம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=வெதுப்பு&oldid=1013720" இலிருந்து மீள்விக்கப்பட்டது