வெம்பறவை
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- வெம்பறவை, பெயர்ச்சொல்.
- சரபம் என்னும் எட்டுக்கால் பறவை; எண்காற்புள்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- a fabulous eight-legged bird, capable of killing the lion
விளக்கம்
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---வெம்பறவை--- DDSA பதிப்பு + வின்சுலோ +