வருடை
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
வருடை(பெ)
- வரையாடு
- வரையாடு வருடைத் தோற்றம் போல (பட்டினப். 139)
- குறும்பாடு
- ஆடு
- (தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையை (பதிற்றுப். 6, பதி.)
- மேடராசி
- வருடையைப் படிமகன் வாய்ப்ப (பரிபா. 11, 5)
- சரபம்
- மாற்சரியம், பொறாமை
- காமச் செற்றக்குரோத லோபமதவருடை (தேவா. 1054, 8).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- mountain sheep
- a fleecy sheep
- sheep
- aries of the zodiac
- (mythology) a fabulous animal; eight-footed bird
- envy, malice
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---வருடை--- DDSA பதிப்பு + வின்சுலோ +