மாற்சரியம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மாற்சரியம்(பெ)
- மனத்திலுள்ள மாறுபாட்டுணர்வு; பொறாமை, பகைமை, மாச்சரியம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- பாபமே புரியும் லோபமே வருமோ
- பயனில்மாற் சரியம்வந் திடுமோ (திருவருட்பா, 3447)
- தாபஉலோ பப்பயலே மாற்சரியப் பயலே (திருவருட்பா, 4851)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---மாற்சரியம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
- மாச்சரியம் - மார்ச்சரியம் - பொறாமை - பகைமை - வெறுப்பு - மாறுபாடு