பகைமை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பகைமை(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- பாகிஸ்தானுக்கு இந்தியாவுடன் பகைமை உணர்வு தேவையில்லாதது. பகைமை உணர்வுடன் நடந்து கொள்வதால் எதையும் சாதித்துவிட முடியாது. அது இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளை தீவிரப்படுத்துவதோடு பேச்சுவார்த்தையை சீர்குலைக்கும். (பகை உணர்வு வேண்டாம், தினமணி, 03 சனவரி 2011)
(இலக்கியப் பயன்பாடு)
- பகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும்
- பார்த்திருப்ப தல்லா லொன்றுஞ் செய்திடான் (கண்ணன் - என் அரசன், பாரதியார்)
- பகைமையுங் கேண்மையுங் கண்ணுரைக்கும் (குறள், 709)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பகைமை--- DDSA பதிப்பு + வின்சுலோ +