மாச்சரியம்
மாச்சரியம் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- மத, இன மாச்சரியம்
- மதம் மாச்சரியம் இல்லாத உலகை படைக்க வேண்டும்.
- மனமாச்சரியங்களைக் களைந்து, குற்றம்குறைகளைப் பெரிதுபடுத்தாமல் தமிழ் உணர்வுடன் தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடிக் குதூகலிக்க வேண்டிய வேளை இது(தினமணி, 23 சூன் 2010 )
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மாச்சரியம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பகை - பொறாமை - மாற்சரியம் - மாறுபாடு - ஆச்சரியம்